நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் மேயர் வார்டுகள் மற்றும் வரைபடம் ( Nagercoil Corporation ) - நாகர்கோவிலினை நாகர்கோயில் என்றும் அழைக்கலாம். கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவும் ஒரு மாநகராட்சி ஆகும். தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்த அரசாணை படி தொடர்ந்து இந்த நகரம் பெரிதும் உயர்த்தப்பட்து வந்தது. 1961 இல் முதல் தரம், 1978 இல் தேர்வு தரம் மற்றும் 2019 இல் மாநகராட்சி அந்தஸ்து பெற்றது.
ஒட்டுமொத்தமாக நான்கு மண்டலங்களும் 52 வார்டுகளும் இதில் அடங்கும். 49.10 சதுர கிலோ மீட்டர் பரப்பளவினை இது கொண்டுள்ளது. கிட்டத்தட்ட 2, 89, 916 மக்கள் வீதம் இங்கு இருக்கின்றனர்.
இதையும் படியுங்க: மாநகராட்சி ஆணையரின் அதிகாரங்கள் மற்றும் பணிகள்
நாகர்கோயில் மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயர்
தற்போதைய ஆணையராக செயல்படக்கூடியவர் பெயர் திருமதி ஆஷா இந்திய ஆட்சி பணி மற்றும் மேயராக மகேஷ் அவர்கள் இருக்கிறார்கள்.
முகவரி
166, பாலமோர் ரோடு,
கன்னியாகுமரி மாவட்டம்,
629 001,
தமிழ்நாடு,
எண் - 04652 231516.
இதையும் படிக்கலாமே: மின்சார புகார் மாதிரி கடிதம்