வைகுண்ட ஏகாதசி 2025 தேதி நேரம் விரதம் ( vaikunda yegathasi tamil 2025 date and time ) - ஏகாதசி என்பது ஒரு திதி வகைகளுள் ஒன்றாகும். வருடத்தில் 20 முதல் 25 வரையும் இந்த திதியானது வருவது வழக்கம். இந்த திதியில் விரதங்கள் இருந்தால் நல்லது நடக்கும் என்பது ஐதீகம். வருடத்தில் இத்தனை இருந்தும் அன்றைய தினம் விரதங்கள் இருக்க முடியாத மக்கள் இந்த வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருந்து கொள்ளலாம்.
மார்கழி மாதம் என்பது கடவுளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. மேலும் மார்கழி மாதத்தில் வளர்பிறை பதினோராம் தினத்தில் வரக்கூடிய நாள் தான் இந்த வைகுண்ட ஏகாதசி ஆகும். இந்த தினத்தில் தான் சொர்க்க வாசல் திறக்கும். இந்த நேரத்தில் அருள்மிகு பெருமாள் சாமியை வழிபட்டால் நோய், பாவங்கள் தீரும் என்பது நம்பிக்கை.
ஏகாதசி டிசம்பர் 2025 விரத நாட்கள்
தொடங்கும் நேரம் - 30 ஆம் தேதி ஏப்ரல் 2023 ( இரவு 08.35 )
முடிவடையும் நேரம் - 01 ஆம் தேதி மே 2023 ( இரவு 10.06 )
அடகு நகை மீட்க சிறந்த நாள்