பொங்கல் நல்வாழ்த்துக்கள் 2026 கவிதை தமிழில் ( pongal wishes in tamil 2026 ) - தமிழர்கள் இந்த திருவிழாவினை கிட்டத்தட்ட 2500 ஆண்டுகளுக்கு முன்புலிருந்து கொண்டாடி வருகின்றனர் என்பது வரலாறு. அப்போதைய பொங்கல் விழாவின் பெயர் இந்திரன் விழாவாகும். இந்த விழாவானது கிட்டத்தட்ட 28 நாட்களுக்கு மேல் நடைபெறும் என்பதே உண்மை. நாள் போக்கில் அது நான்கு நாட்களாகி தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த 2025 ஆம் வருடம் பொங்கல் ஜனவரி 14 முதல் ஜனவரி 18 வரையும் நடைபெற உள்ளது. ஆனால் தை பொங்கல் 14 ஆம் தேதி தான் கொண்டப்பட உள்ளது. 13 ஆம் நாள் போகி பண்டிகையை தற்போது பெருமளவில் கொண்டாடப்படுவதில்லை.
பொங்கல் வைக்கும் நேரம்
பொங்கல் பண்டிகை 2026
1. போகிப்பண்டிகை
2. தைப்பொங்கல்
3. உழவர் திருநாள்
4. காணும் பொங்கல்
பொங்கல் விடுமுறை 2026
மேலும் இதற்காக அரசாங்கமானது பொங்கலுக்கென்று விடுமுறையை அளித்து வருகிறது. இந்த விடுமுறையானது ஒவ்வொரு வெளியூர்களில் உள்ள மக்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று பொங்கலை கொண்டாட வேண்டும் என்பதற்காக அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் விடுமுறை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் பொங்கல் வாழ்த்துக்கள் 2026
1. இந்த நாளில் இருந்தே நாம் அனைவரும் ஒன்றாக நல்ல எண்ணத்தோடு இருக்கலாம்.
2. பொங்கலை சிறப்பிக்க நாம் ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்ல வேண்டும்.
3. இது போல் பொங்கலை நான் என் வாழ்நாளில் காணவில்லை.
4. சிறப்புமிக்க பொங்கலை கொண்டாடுவதில் தமிழர்களுக்கு மிக்க மகிழ்ச்சி.
5. நாம் அனைவரும் ஒன்றாகி இந்த பொங்கலை திருவிழாவாக மாற்றலாம்.
பொங்கல் பரிசு தொகுப்பு 2026 பொருட்கள்
