போகி பண்டிகை 2026 வாழ்த்துக்கள் பொங்கல் ( Pogi Pandigai 2026 date tamil calendar ) - போகி என்னும் திருநாள் மார்கழி இறுதியில் வரக்கூடிய முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். எந்த தமிழ் வருடம் எடுத்துக்கொண்டாலும் மார்கழி மாதத்தில் இறுதி நாளில் மட்டுமே வரக்கூடியது இந்த போகி திருநாள். பண்டைய காலத்தில் நெற்பயிர்கள் அதிக விளைச்சல் மற்றும் அறுவடைகள் ஜனவரி அதாவது மார்கழியில் முடிந்து விடும். அடுத்த தினம் சூரிய பகவானுக்கு கொண்டாடுவதற்காக தான் பொங்கல் திருநாள்களை தமிழர்கள் ஆரம்பிக்க காரணமாக இருந்தது.
போகி பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது
தை மாதத்தில் வீடுகளை சுத்தம் செய்து அதில் தேவையற்ற பொருள்களை எரித்தும் தூக்கி வீசவும் செய்தனர். இந்த நடைமுறை நாளுக்கு நாள் கடைப்பிடித்து வந்தாலும் மக்கள் தவறான வழிமுறையே பின்பற்றுகின்றனர். அது என்னவென்றால் தேவையில்லாத பொருள் தாண்டி மற்ற பொருள்கள், ஆடைகள் எரிக்க தொடங்கினர். இன்றளவும் இந்த நடைமுறையை தான் நாம் கடைப்பிடித்து கொண்டு வருகிறோம்.
காணும் பொங்கல்
பழையன கழிதலும் புதியன புகுதலும் meaning in english
பழையன கழிதலும் புதியன புகுதலும் என்கிற முதுமொழியை அறியாமல் யாரும் இருக்கமாட்டார்கள். இதற்கு சரியான அர்த்தம் என்னவென்றால் தீய பழக்கவழக்கங்களை அறவே நிறுத்தி கொண்டு புதிய நல்லபழக்கவழக்கங்களை உங்கள் வாழ்வில் இனிமேல் சேர்க்க வேண்டும் என்பதே பொருள்.
போகி பொங்கல் 2026
இந்த நாளில் மாலை வேலையில் நமது இஷ்ட தெய்வங்கள், குல தெய்வங்கள் மற்றும் நம் வீட்டில் இருக்கின்ற தெய்வங்களுக்கு படையல் போட்டு அவர்களை வீட்டிற்கு முழுமையாக வர வேண்டும் என்று வேண்டலாம்.
தை பொங்கல்
