காணும் பொங்கல் 2026

காணும் பொங்கல் 2026 ( kaanum pongal wishes in tamil 2026 time ) - காணும் பொங்கல் என்பது பொங்கல் நாட்களில் நாம் பிறர்களோட வீட்டிற்கு சென்று காண விரும்புவது ஆகும். அதாவது இந்த நாட்களில் ஒருவரை ஒருவர் காணுதல் இந்த நாளின் சிறப்பம்சமாகும். பொதுவாக இந்த வகை பொங்கல் கடைசி நாளில் வருவதுண்டு. முதலில் போகி இரண்டாவது தை மூன்றாவது மாட்டு பொங்கல் நான்காவதாக தான் இந்த காணுகின்ற பொங்கல்.

காணும் பொங்கல் 2026


காணும் பொங்கல் மக்கள் எவ்வாறு கொண்டுகின்றனர்

முன்பு எல்லாம் அக்கம் பக்கத்தினர் அல்லது பக்கத்துக்கு ஊருக்கு சென்று அன்றைய தினம் சொந்தக்காரர்கள், நண்பர்கள் எல்லோரிடமும் சென்று நலம் விசாரித்து வந்தனர். ஆனால் தற்போது அந்த நிலையும் சென்று விட்டது என்றே கூறலாம். இன்றைய தினம் நாம் பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றால் மிகுந்த நன்மை பயக்கும் என்பதே உண்மை.

தை பொங்கல்

காணும் பொங்கல் 2026 தேதி

இந்த ஜனவரி 2026 இல் 17 ஆம் தேதி இந்த பொங்கல் வருகிறது. அதாவது உழவர் தினமும் இந்த பொங்கலும் ஒன்றாக வருவதால் இந்த நாள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக நமக்கு அமையும். இந்த நாளில் காக்கை, குருவி போன்ற பறவைகளுக்கு பொங்கல் கொடுத்தால் நல்லது.

பொங்கல் வைக்கும் நேரம்