பட்டா மாறுதல் உத்தரவு நகல் - நீங்கள் ஒருவேளை பட்டா மாற்றுவதற்கு தயாராக இருந்தால் உடனே மாற்றி விடுங்கள். ஏனென்றால் நிறைய பட்டா அப்ப்ளிகேஷன்கள் தினம் தினம் பத்திர பதிவு ஆஃபீசிற்கு வந்து கொண்டு இருக்கிறது.
நீங்கள் பட்டா மாற்ற செய்ய வேண்டிய விபரங்களை ஒரிஜினல் போர்டல் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும் நீங்கள் பட்டாவின் நகல், உட்பிரிவு எண், புல எண் மற்றும் உங்களுடைய proof எது வேண்டுமானாலும் கொடுத்து சரி பார்க்கவும்.
அசையா சொத்துக்கான நிலங்களுக்கு மற்றும் ப்ரொபெர்ட்டிகளுக்கு மட்டும் இது பொருந்தும். அரசு உங்களுக்கு ஒரு ஒப்புகை சீட்டு குடுக்கும். அதை வைத்து நீங்கள் சப் ரெஜிஸ்ட்ரி ஆபீஸ் செல்லலாம். கட்டணங்கள் பற்றிய விபரங்களுக்கு அரசு E சேவை மையங்களுக்கு சென்று விசாரியுங்கள்.
Web Portal - Eservices