பத்திரம் ஈசி பார்ப்பது எப்படி

பத்திரம் EC பார்ப்பது எப்படி - பத்திரம் EC யை நாம் எளிதில் காண இயலும். ஆனால் 1975 க்கு பின்னால் நாளில் இருந்து தான் நாம் EC யை பார்க்க முடியும். 1975 ஆண்டுகளுக்கு பிறகு தான் கணிணியில் வில்லங்கம் ஏற்றினார்கள். அதற்கு முன்பு manuvalaga தான் EC இருக்கும்.

நீங்கள் ஒரு நிலத்தினை 2021 வாங்கி இருக்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம். அதன் மூல பத்திரம் 1960 இல் அந்த இடம் வாங்கினார்கள் என்று இருக்கிறது. நாம் EC 1975 க்கு மேல் கணிணியில் பார்த்தால் ஏதும் இல்லை. ஆனால் அதற்கு முன்னாடி EC யை எப்படி பார்ப்பது என்ற கேள்வி நிறைய பேருக்கு இருக்கும். 

பத்திரம் EC பார்ப்பது எப்படி


அதனால் நாம் அந்த EC யை Manual ஆக பார்க்க வேண்டும். அதை எப்படி காண்பது. முதலில் நீங்கள் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று 1970 லிருந்து 1975, 1965 லிருந்து 1970 மற்றும் 1960 லிருந்து 1965 வரையிலான வில்லங்கத்திற்கு அப்ளை செய்ய வேண்டும். அவர்கள் EC இருக்கிறதா என்று பார்ப்பார்கள். ஏனென்றால் நாம் 5 ஆண்டுகள் EC யை பார்த்தால் அவர்களுக்கு சுலபாக இருக்கும்.

ஒருவேளை அதன் நகல் கிழிந்து விட்டது அல்லது எழுத்து தெரியவில்லை என்றால் நீங்கள் மிகப்பெரிய நாளிதழில் இந்த சொத்து survey எண் நான் வாங்க போகிறேன். அதில் ஏதாச்சும் வில்லங்கம் மற்றும் இதர விவரங்கள் இருந்தால் எனக்கு 15 நாட்களுக்குள் தகவல் அளியுங்கள் என்று அதில் குறிப்பிட்டு இருக்க வேண்டும். பிறகு நீங்கள் அதனை ஒன்று அல்லது இரண்டு copy யை எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

ஏனென்றால் அந்த சொத்து வில்லங்கம் அல்லது எனது சொத்து என்று முறையிட்டால் அப்போது நாம் இதனை காட்டி மற்றும் உரிய ஆவணங்களை அவரிடம் சொல்லி விடலாம்.

பத்திரம் ஈசி பார்ப்பது எப்படி?

1. First நீங்கள் Tnreginet இணையதளத்திற்கு செல்லுங்கள்.

2. மின்னணு சேவைகள் தேர்வு செய்து வில்லங்க சான்று என்ற option யை தேர்வு செய்யவும்.


3. செய்த பின்னர் மூன்று வகையான option எல்லாம் இருக்கும். a. வில்லங்க சான்று b. ஆவணம் வாரியாக c. Plot wise


4. இதில் உங்களுக்கு எதோ Favor அதை தேர்வு செய்யுங்கள்

5. இறுதியாக உங்கள் screen இல் ஓபன் ஆகும்.

மூல பத்திரம் என்றால் என்ன

உயில் சட்டம் PDF

ரயத்துவாரி மனை என்றால் என்ன

நிலவியல் பாதை என்றால் என்ன