நிலவியல் பூஸ்திதி ( பூஸ்துதி ) பாதை என்றால் என்ன

நிலவியல் பூஸ்திதி ( பூஸ்துதி ) பாதை என்றால் என்ன ( Nilaviyal vandi pathai in tamil ) - நிலவியல் அல்லது பூஸ்திதி பாதை என்பது ஒருவருடைய நிலத்தில் கால்வாய், பாதை மற்றும் தார் ரோடு இருப்பது ஆகும். இதனை நாம் ஆக்கிரமிப்பு செய்ய முடியாது. ஏனென்றால் இவை அனைத்தும் அரசாங்கத்திற்கு சொந்தமானவை.

உங்களுக்கு தெரியாமல் நிலவியல் பாதை உங்கள் இடத்திற்கு வருவதில்லை. மாறாக உங்கள் அ பதிவேட்டில் நிலவியல் பாதை என்று mention செய்து இருக்கும். அதை நீங்கள் முழுவதுமாக படிக்காமல் அந்த இடத்தை நீங்கள் வாங்கி உள்ளீர்கள் ஆனால் அங்கு பாதை உருவாகும்.

நிலவியல் பூஸ்திதி ( பூத்துதி ) பாதை என்றால் என்ன


அதாவது அரசாங்கம் அந்த இடத்தில் நிலவியல் பாதை எதிர் காலத்தில் வரும் என்பதை அந்த பதிவேட்டில் என்று சொல்லி இருக்காது. ஆனால் நிலவியல் என்றால் அது தான் பொருள். ஒருவேளை நீங்கள் தெரியாமல் வாங்கி உள்ளீர்கள் ஆனால் அதனை ஆக்கிரமிப்பு செய்ய முடியாது.

அவ்வாறு ஆக்கிரமிப்பு செய்யும் பட்சத்தில் கண்டிப்பாக உங்களுக்கு பிரச்சனை வரும். பொதுவாக தார் ரோடு பக்கத்தில் வாங்கும் இடங்களை நீங்கள் வாங்குகிறீர்கள் என்றால் அதன் அ பதிவேட்டை முழுவதுமாக படியுங்கள். அது மட்டுமில்லாமல் கிராம நில வரைபடமும் நீங்கள் பார்க்க வேண்டும். முதலில் பூஸ்திதி பாதை என்று தான் அழைத்தார்கள். ஆனால் நாளடைவில் அது நிலவியல் பாதை என்று பொருளானது.

வழி இல்லா நிலத்திற்கு வழி

அனுபவ பாத்தியம் என்றால் என்ன

Fb பேஜ்