-->
ரயத்துவாரி மனை என்றால் என்ன - ஜமீன்தாரி முறை என்றால் என்ன

ரயத்துவாரி மனை என்றால் என்ன - ஜமீன்தாரி முறை என்றால் என்ன

ரயத்துவாரி மனை என்றால் என்ன அல்லது ஜமீன்தாரி முறை என்றால் என்ன - ரயத்துவாரி பெயர் வர காரணம் அதற்கு முன்னர் இந்த மனைகள் நிலங்கள் எல்லாம் ஜமீன்தாரி மனைகள் என்றனர். அதாவது பிரிட்டீஷ் காலத்தில் வரி வசூலாக உழவர்களிடமிருந்து வாங்க பட்டது. உழவர் வரி அல்லது ரயத்துவரி 1820 இல் இருந்து சட்டம் ஆங்கிலேயர்களிடமிருந்து கொண்டு வரப்பட்டது. அப்போது விவசாயிகளிடமிருந்து பாதி அளவு வரி வாங்கி வந்தனர். அதாவது 100 ரூபாய் வருமானம் என்றால் 50 ரூபாய் அரசாங்கத்திற்கு சென்று விடும். ரயத்துவரி in English Ryotwari எனலாம்.

பிறகு 1833 இல் தாமஸ் முன்றொ அவர்கள் அதனை குறைத்து மூன்றில் 1 பாகம் என வரி வசூல் ஆணையை பிறப்பித்தார். மேலும் அதில் விளைச்சல் பொறுத்தே வசூலும் வாங்கப்பட்டது. இதில் இடைதாரராக ஜமீன்தாரிகள் வர வில்லை. மாறாக அரசாங்கம் மற்றும் உள்ளவர்களுக்கு மட்டும் ஒப்பந்தம் இருந்தது.

ரயத்துவாரி மனை என்றால் என்ன


முதலில் வாடகை என்ற பெயரில் வசூல் செய்யப்பட்டது. நாளடைவில் குத்தகை என மாறியது. மேலும் இது முதலில் ஜமீன்தாரி செயல்பாட்டில் தான் அனைத்து நில உரிமையாளர்களும் இருந்தனர். அவர்களிடம் அதிக வசூல் மற்றும் விளைச்சல் இல்லா நேரத்திலும் வசூல் செய்வது போன்ற நிகழ்வுகள் எல்லாம் வந்தது.

இப்பொது அந்த இடங்கள் காலியாக அல்லது விற்பனைக்கு இருக்கும் பட்சத்தில் நீங்கள் அதன் பத்திரத்தை முழுமையாக படித்தால் நல்லது. ஏனென்றால் ஒரு சில மனை அல்லது நிலம் ஜமீன் என்று ரெஜிஸ்டர் ஆகியிருக்கும் பட்சத்தில் நிச்சயம் அந்த இடம் வாங்கினால் உங்களுக்கு பிரச்சனை தான்.

அனுபவ பட்டா

நிலவியல் பாதை என்றால் என்ன

வழி இல்லாத நிலத்துக்கு வழி

Fb பேஜ்