-->
பத்திர பதிவு செய்ய நல்ல நாள் 2023

பத்திர பதிவு செய்ய நல்ல நாள் 2023

பத்திர பதிவு செய்ய நல்ல நாள் 2023 வீடு நிலம் ஏப்ரல் - பொதுவாக பத்திரமும் அல்லது பட்டாவும் பெயரை மாற்ற நாம் எந்த நாட்களையும் தேர்வு செய்வதில்லை. நாம் செய்யும் முதல் தவறு இதுதான். ஏனென்றால் பட்டாவோ பத்திரமா ஒரு இடம், மனை மற்றும் விவசாயம் சம்மந்தப்பட்டது தான் இருக்கும். அவ்வாறு இருக்கின்ற நேரத்தில் மனிதர்கள் உபயோகிக்க கூடிய இடமாக கருதப்படுகிறது.

பத்திர பதிவு செய்ய நல்ல நாள் 2022


அப்படி உள்ள நிலையில் சாதாரணமாக பெயர் மாற்றும் போது கூட நல்ல நாள் பார்த்தால் மிகவும் அவசியம். ஒருவேளை பார்க்க தவறி ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் பின் யோசிச்சி பலனில்லை. அதற்காக நல்ல நாள் மட்டும் பார்த்து வாங்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. முறையாக ஆலோசித்து எந்த வித மோசடியும் பின்னாளில் எந்த பிரச்சனையும் வராமலும் உள்ள நிலத்தினை வாங்கலாம்.

குறிப்பு 

இங்கே கொடுக்குப்படும் தேதி மற்றும் நேரத்தினை சரியான ஜோதிடரை வைத்து ஆலோசித்து பிறகு முடிவு எடுங்கள்.

வீடு பத்திர பதிவு நல்ல நாள் 2023

ஒவ்வொரு மாதம் தேதி நேரங்கள் அடிப்படையில் இங்கே கொடுக்கப்படும். மனைகள் மற்றும் வீடுகள் வாங்க விற்க இந்த தேதிகள் உபயோகமாகிறது. இதனை சரியாக பயன்படுத்துங்கள். ஆனால் நீங்கள் வீட்டு பெரிய மனிதர்கள், ஜோதிடர்கள் வைத்து எந்தெந்த தேதிகள் சரியாக இருக்கிறது என்று ஆலோசித்து விட்டு பிறகு பத்திரமோ அல்லது பட்டாவோ பதிவு செய்து கொள்ளுங்கள்.

பத்திரம் பதிவு செய்வதற்கு முன்னர் முன்பணம் கொடுக்கும் நாள்

வாரத்தின் மூன்றாம் நாளாக உள்ள செவ்வாயில் எப்போதும் வேண்டுமானாலும் பத்திர பதிவு செய்வதற்கு முன்னர் முன்பணம் கொடுக்கலாம். சித்த யோகம் மற்றும் அமிர்த யோகங்களில் செவ்வாய் ஓரை நேரத்தில் கொடுக்கலாம்.

பதிவு செய்ய நாள்

முன்பணம் கொடுத்த பின்னர் புதன் மற்றும் வெள்ளி கிழமைகளில் நல்ல நேரம் மற்றும் குளிகை நேரங்களில் பதிவு செய்தால் மிகவும் நல்லது.

குறிப்பு

இதில் பதிவு செய்ய தயாராகும் நபருக்கு அன்றைய தினம் சந்திராஷ்டமம் இருந்தால் செய்யக்கூடாது. இது முன்பணம் கொடுக்கும் நாளிற்கும் பொருந்தும்.

பத்திர பதிவு இன்றயை தீர்ப்பு 2023

நில அபகரிப்பு சட்டம் Pdf