பருத்தி விலை இன்று குவிண்டாலுக்கு 2026 1 கிலோ விழுப்புரம், ஈரோடு, திருவாரூர், மூலனூர், கும்பகோணம், திருநெல்வேலி, சேலம் ( paruthi kottai 1kg price ) - பருத்தி மாசி மாத பயிராகும். மாசி மாதத்தில் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஐந்து முதல் ஆறு மாதங்களில் மூன்று அடி முதல் ஆறு அடி வரை வளரக்கூடிய ஒரு செடியாகும். இதில் ஏகப்பட்ட ரகங்கள் இருந்தாலும் அதில் பெருமளவில் விற்பனைக்கு செல்லக்கூடியது ஆ சி எச், பி டி ரகம், டி சி எச் மற்றும் கொட்டு ரகம் ஆகும்.
எவ்வளவு வரத்து வைத்தே இங்கே பருத்திகளின் விலைகள் தீர்மானம் செய்யப்படுகின்றன. வரத்து குறைவாக இருந்தால் விலை ஏற்றமும் வரத்து அதிகமாக இருந்தால் விலை குறைவாகவும் இருக்கும்.
இதையும் படிக்க: காங்கேயம் தேங்காய் மார்க்கெட் விலை இன்று
நாமக்கல் ( பிரதி செவ்வாய்க்கிழமை ) ( ஜனவரி 2026 )
ரகம் - ஆ சி எச்
1 குவிண்டால் - 5800 முதல் 7271
ரகம் - கொட்டு
1 குவிண்டால் - 3399 முதல் 4316
மூலனூர் பருத்தி விலை 2026 ( பிரதி வியாழக்கிழமை )
1 கிலோ - 62 முதல் 75
1 குவிண்டால் - 6200 முதல் 7522
கொங்கணாபுரம்
ரகம் - பி டி
1 குவிண்டால் - 6600 முதல் 7469
ரகம் - டி சி எச்
1 குவிண்டால் - 9650 முதல் 12169
அவினாசி
ரகம் - கொட்டு
1 குவிண்டால் - 2000 முதல் 3000.
இதையும் படிக்க: இன்றைய பூண்டு விலை நிலவரம்
