பங்குனி மாதம் வாடகை வீடு குடி போகலாமா

பங்குனி மாதம் வாடகை வீடு குடி போகலாமா - தமிழின் கடைசி மாதமாக இந்த பங்குனி இருக்கிறது. அதாவது தமிழில் 12 மாதங்களில் இது இறுதி மாதமாக திகழ்கிறது. பொதுவாக இந்த மாதம் ஒவ்வொரு ஆண்டும் ஒரே மாதிரியாக தான் வரும். ஒரு சில நேரங்களில் லீப் ஆண்டாக இருக்கும் பட்சத்தில் ஓரிரு நாள் வித்தியாசங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. இந்த 2023 ஆம் ஆண்டில் ஆங்கில வருட மாதமான மார்ச் 15 இல் தொடங்கி ஏப்ரல் 13 இல் முடிவடைகிறது.


நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்கள், வீடு, பத்திரப்பதிவுகளை பொதுவாக இந்த பங்குனியில் செய்ய மறுப்பார்கள். என்னதான் சுப முஹூர்த்தங்கள் ஏராளம் இருப்பினும் நிலம் சார்ந்த விஷயங்களை செய்ய இந்த மாதத்தில் மறுப்பு தெரிவிப்பார்கள். முதலில் இதற்கு மறுப்பு தெரிவிப்பதற்கு காரணமே இந்த மாதத்தினை முனை மாதமென்று தான் அழைப்பார்கள். அதென்ன முனை மாதம் என்று  நினைப்பதுண்டு. தமிழில் இந்த பங்குனியை முனை என்றழைப்பார்கள். வருடத்தில் எட்டு வாஸ்து நாள்களே உள்ளன. அவைகள் இல்லாத மாதத்தினை முனை என்றழைப்பார்கள்.

மாட்டு கொட்டகை அமைக்க வாஸ்து

பங்குனி மாதம் 2023 செய்யக்கூடாதவை

1. இடம் வாங்கலாமா ( இல்லை )

2. வீடு கட்டலாமா ( இல்லை )

3. சொந்த வீடு மற்றும் ரென்ட் ஹவுஸ் குடி செல்லலாமா ( கூடாது )

4. கிரகப்பிரவேசம் செய்யலாமா ( இல்லை ).

செவ்வாய் கிழமை கடன் அடைக்கலாமா