பாகப்பிரிவினை விடுதலை பத்திரம்

பாகப்பிரிவினை விடுதலை பத்திரம் ( பாக பாத்திய விடுதலை பத்திரம் in tamil ) - விடுதலை பத்திரம் என்பது விட்டு கொடுத்து அல்லது சிறு பாகங்களாகவோ, பெரிய பாகங்களாகவோ எழுதி கொடுக்கும் ஒரு  ஆவணம் ஆகும். எதனால் இந்த விடுதலை பத்திரம் என்று பார்த்தால் ஒரே வீட்டில் நிறைய குடும்ப உறுப்பினர்களும் அல்லது சிறிய மற்றும் பெரிய பங்குகள் இருப்பின் இத்தகைய விடுதலை பத்திரம் தேவை படுகிறது.

பாகப்பிரிவினை விடுதலை பத்திரம்


பாகப்பிரிவினை பத்திரம்

இந்த பாகப்பிரிவினை என்பது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் வாரிசுரிமை அடிப்படையில் சொத்துக்கள் சேரும் என்பதே நியதி. அவ்வாறு பிரிக்கப்படும் பாகப்பிரிவினை சொத்து சம பாகங்களாக பிரித்தால் பிரச்சனை இல்லை. ஒருவேளை ஒருவருக்கு அதிகமாகவும் மற்றொருவருக்கு குறைவாகவும் சொத்துக்கள் பிரித்தால் அங்கு சண்டைகள் உண்டாகும். அதற்காக தான் விடுதலை பத்திரம் எழுதி கொடுப்பார்கள்.

பாகப்பிரிவினை பத்திரம் மாதிரி

விடுதலை பத்திரம் வகைகள்

விடுதலை பத்திரத்தில் எழுதி கொடுக்கும்போதோ அல்லது படிக்கும்போதோ மிகவும் கவனம் தேவை. விடுதலை பத்திரம் வகைகள் ஏதேனும் இருந்தால் அவற்றை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது. இதில் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் இரண்டும் விடுதலை பத்திரத்தில் கேட்க முடியும். கண்டிப்பாக இந்த பத்திரத்தை பதிவு செய்வது கட்டாயம். ஒருவேளை பதிவு செய்ய வில்லை என்றால் நிச்சயம் பத்திரம் ரத்து செய்யும் வாய்ப்பு அதிகமாகும்.

விடுதலை பத்திரம் மாதிரி

இந்த விடுதலை பத்திரத்தில் மொத்த குடும்ப உறுப்பினர்கள் அல்லது பங்குதாரர்கள் விவரங்கள் முகவரி மற்றும் சொத்தின் விபரம் அனைத்தும் இடம் பெற்றுருக்க வேண்டும். விடுதலை பத்திரம் எழுதி கொடுக்கும் நபர்கள் முழு சம்மதத்துடன் கையெழுத்து இட்டு உங்களுக்குண்டான பங்கை வாங்கி கொள்ளலாம். உங்களுக்கு அவர்கள் கொடுக்கும் பங்கு அல்லது சொத்து மன திருப்தியுடன் இல்லை எனில் வழக்கு தொடுக்கலாம்.

முத்திரை தீர்வை

Tn.gov.in