ஒவ்வொரு ராசிக்காரர்களும் தங்கம் வாங்க உகந்த நாள் - தங்கம் என்றாலே அனைவருக்குமே பிடிக்கும். யாராக்குவது தங்கம் பிடிக்கவில்லை என்றே சொல்ல முடியாது. அந்த அளவு தங்கம் மக்கள் வாழ்வில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தங்கம் வாங்குவது ஒரு நல்ல விஷயமாகும். ஏனெனில் பிற்காலத்தில் ஆபரணங்களாக உபயோகிக்கவும் அதே சமயத்தில் அதனை விற்கவும் பயன்படும். அப்படி உள்ள தங்கத்தை நாம் சரியான நல்ல நேரத்தை பார்த்து வாங்கினால் சிறப்பு.
இதையும் படிக்க: இரவில் தலைக்கு எண்ணெய் வைக்கலாமா
பொதுவாகவே முகூர்த்தங்கள் நிறைந்த நாளில் தான் மக்கள் தங்கம் வாங்க முற்படுவர். மேலும் அட்சய திருதியை, தங்க கணபதி தினம் எல்லாம் நகைகள் வாங்க பொருத்தமான நாளாக கருதப்படுகின்றது. ஆனால் அது வருடத்திற்கு இரண்டு முதல் மூன்று நாட்கள் வரையும் தான் இருக்கும். அப்படி இருக்கும்போது மற்ற நாட்களில் எப்படி தங்கம் வாங்குவது என்கிற குழப்பம் அல்லது கேள்விகள் மக்கள். அதனை ஈடுகட்டவே ஒவ்வொரு ராசிக்காரகர்களுக்கும் எப்போது அந்த தேதியில் தங்கங்களை வாங்குவது என்று கீழே உள்ள பத்தியில் காண்போம்.
1. மேசம் - வெள்ளி, ஞாயிறு
2. ரிஷபம் - புதன், வெள்ளி
3. மிதுனம் - வியாழன், திங்கள்
4. கடகம் - புதன், திங்கள், ஞாயிறு
5. சிம்மம் - வெள்ளி, புதன்
6. கடகம் - சனி
7. துலாம் - வெள்ளி, திங்கள்
8. விருச்சிகம் - சனிக்கிழமை
9. தனுஷ் - வியாழன்
10. மகரம் - வெள்ளி, புதன்
11. கும்பம் - ஞாயிறு, வெள்ளி, புதன்
12. மீனம் - திங்கள், வியாழன்.
இதையும் படிக்க: தேய்பிறையில் சுபகாரியங்கள் செய்யலாமா