ஒட்டன்சத்திரம் இன்றைய காய்கறி விலை நிலவரம்

ஒட்டன்சத்திரம் இன்றைய காய்கறி விலை நிலவரம் - ஒட்டன்சத்திரம் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தது. இதனை இங்குள்ள மக்கள் காந்தி மார்க்கெட் என கூறுவார்கள். இங்கே சுமார் தோராயமாக 40, 000 மக்களுக்கு மேல் வாழ்கின்றனர். இங்கே வரும் காய்கறிகள் 50 முதல் 60 சதவீதம் வரை கேரளா மாநிலத்திலிருந்து வருகிறது. உழவர்கள் அல்லது கொள்முதல் செய்வோருக்கு கீழ் கண்ட முகவரியை உபயோகப்படுத்தலாம்.

ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் முகவரி

88ஏ, காந்தி வெஜிடபிள் மார்க்கெட், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் மாவட்டம்.

ஒட்டன்சத்திரம் இன்றைய காய்கறி நிலை நிலவரம்


ஒட்டன்சத்திரம் காய்கறி விலை இன்று 04 - ஏப்ரல் -2024

பீன்ஸ் - 45 மற்றும் 65

பீட்ரூட் - 24

பாகற்காய் - 44

சுரைக்காய் - 20

கத்திரிக்காய் - 24

அவரைக்காய் - 39, 59

முட்டைக்கோஸ் - 27

குடமிளகாய் - 49, 69

கேரட் - 44, 64

வெள்ளரிக்காய் - 24, 44

இஞ்சி - 100

நூக்கல் - 19

பெரிய வெங்காயம் - 45

சின்ன வெங்காயம் - 64, 84

கருணை கிழங்கு - 68, 88

தக்காளி - 25

புடலங்காய் - 20

மரவள்ளி கிழங்கு - 25, 40

பீர்க்கங்காய் - 29

முள்ளங்கி - 20

உருளை கிழங்கு - 30

பச்சை மிளகாய் - 60.

குறிப்பு

இந்த விலை பட்டியல்கள் நாளுக்கு நாள் மாறும் என்பதால் உழவர்கள் மற்றும் விவசாயிகள் விலையை சந்தையில் தீர்மானித்து கொள்ளுங்கள். அந்த அளவிற்கு மாறுதல் இருக்காது. உதாரணமாக பீன்ஸ் விலை குறைந்தபட்சம் 74 என்றால் அதிகபட்சமாக 94 ஆகும். இதன் விலை அடுத்த நாள் 74 அல்லது 73 க்கு வந்து விடும். அதனை வைத்து விலையை தீர்மானித்து கொள்ளுங்கள்.

தேங்காய் விலை இன்று 2024

கேழ்வரகு விலை இன்று 2024

Tnagrisnet