-->
நிலம் பாகப்பிரிவினை செய்ய sub division

நிலம் பாகப்பிரிவினை செய்ய sub division

நிலம் பாகப்பிரிவினை செய்ய sub division, அண்ணன் தம்பி பாகப்பிரிவினை, பாகப்பிரிவினை பத்திரம் மாதிரி PDF, பாகப்பிரிவினை செய்வது எப்படி - நில பாகப்பிரிவினை என்பது தமது சொந்தத்துக்குள்ளே நடக்கும் விஷயமாகும். சகோதர், சகோதரி, அண்ணன், தம்பி குள்ளே நடக்கும் போராட்டமாகும்.

எடுத்துக்காட்டாக, அப்பா அந்த நிலத்தை யாருக்கு வேண்டுமானாலும் தனது நிலத்தை யார் பேருக்கு வேண்டுமாயின் எழுதலாம். ஆனால் குடும்பத்திற்குள் பிரச்சனை ஏற்படும். அதனால் அதை பாக பிரிவினை செய்ய ஏற்பாடு செய்வார்கள். அவ்வாறு செய்வதால் சண்டைகள் முடியும்.

நிலம் பாகப்பிரிவினை செய்ய sub division

அது மட்டுமில்லாமல் அதை வடக்கு, மேற்கு என்று  பிரிப்பர். ஒருவேளை உங்களுக்குள்ளே சண்டைகள் என்றால் நாம் கோர்ட்டில் டிகிரி வாங்கலாம். அதற்கு பிறகு அவர்களுக்கு மனம் இல்லை என்றால் அது பொது ஏலத்திற்கு கூட போக வாய்ப்பு இருக்கிறது.

எங்களுடைய முகநூலை subscribe செய்யுங்கள். PattaChitta எபி பேஜ் 

கிராம நில வரைபடம் 

நிலம் வழிகாட்டி