நில அளவை calculator

நில அளவை calculator in tamil - முதலில் நிலம் என்றால் என்ன என்பது பற்றி பார்க்கலாம். நிலம் என்பது மக்கள் வாழக்கூடிய, நடமாடக்கூடிய அல்லது விளைவைக்கக்கூடிய ஒரு இடமாகும். இது ஒருவருக்கு உரிமை ஆகும் போது அவர் மட்டுமே அந்த நிலத்திற்கு உரிமையாளராக மாறுகின்றார்.

நில அளவை calculator


அளவை என்பது அளவீடு ஆகும். அதாவது ஒரு இடத்தின் துல்லிய அளவீடுகள் தான் அளவை எனப்படும். ஏனெனில் ஒரு இடத்திற்கு மிகவும் சரியான ஒரு துல்லிய அளவீடுகள் இருந்தால் தான் பக்கத்துக்கு நிலங்களில் இருந்து பிரச்சனை ஏற்படாது.

இதையும் பார்க்க: நில அளவை கட்டணம்

பட்டா மற்றும் சிட்டாவில் பரப்பளவில் ஹெக் - ஏர்ஸ் என்று இருக்கும். இதனை தான் நாம் பயன்படுத்தி வருகின்றோம். ஆனால் நாம் ஒரு நிலத்தினை வாங்கும்போதோ அல்லது விற்கும்போதோ சென்ட் என்கிற வார்த்தை தான் பயன்படுத்துவோம்.

இதையும் பார்க்க: நில அளவை ஆவணம் பட்டா சிட்டா

உதாரணமாக 0 - 33 என்ற அளவை நாம் சென்ட் கணக்கில் மாற்ற நேர்ந்தால் 33 பெருக்கல் 2.47 சமம் 81 சென்ட் ஆகும். இதே 0 என்கிற இடத்தில் 1 இருந்தால் அதன் மதிப்பு 100 ஆகும்.

இதையும் பார்க்க: நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை