நவமி அன்று செய்ய கூடாதவை - அமாவாசைக்கு பிறகு எட்டு மற்றும் ஒன்பது நாட்களை கடந்து வருவது தான் இந்த திதிகள். பெரும்பாலும் இவ்விரு திதிகள் வந்துவிட்டால் அன்றைய தினங்களில் ஏதும் செய்யக்கூடாது, எடுக்கக்கூடாது என்பது நியதி. ஏன் எதற்கு என்பதனை பின்வருகின்ற பத்தியில் காணலாம்.
இவ்விரு திதிகளில் கண்ணபிரான், ராமா அவர்கள் உதிர்த்திருக்கிறார்கள். இந்த திதிகளால் ஏற்பட்ட துன்பங்கள், கஷ்டங்கள் போகவே நாம் அன்றைய தினத்தை பயன்படுத்த வேண்டும்.
இதையும் படிக்க: பஞ்சமி திதியில் என்ன செய்யலாம்
போராடி ஜெயிக்க தான் இந்த திதிகள். ஆதனால் சுப காரியங்கள் என கருதப்படுகின்ற கிரகப்பிரவேசம், திருமணம் போன்றவைகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இவையெல்லாம் போராடி தான் நாம் நடத்துகின்றோம். ஆதலால் அது வாழ்நாள் வரையும் வரக்கூடாது என்பதால் இதனை முற்றிலும் தவிர்ப்பது நன்மை.
இதையும் படிக்க: தசமி திதியில் என்ன செய்யலாம்
இருந்தபோதிலும் மற்ற தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இருந்தால் அச்செயலை செய்யலாம். ஏனெனில் மாதத்தில் இந்த மாதிரி தினங்கள் மட்டுமே 15 ஆக இருக்கின்ற காரணத்தால் நாம் பயன்படுத்தலாம்.
இதையும் படிக்க: சூரிய கடவுளுக்கான கோவில் உள்ள இடம்