நவமி அன்று நகை வாங்கலாமா

நவமி அன்று  நகை வாங்கலாமா - நவமியை பற்றி இந்த பட்டா சிட்டா கோ இன் உடைய பதிவு மூன்றாவது பதிவு ஆகும். மற்ற பதிவுகளின் லிஸ்ட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. நவமி என்றால் ஒன்பது ஆகும். ஒன்பதாக வரக்கூடிய திதி இந்த நவமியாகும்.

நவமி அன்று  நகை வாங்கலாமா


பொது மக்களின் பொதுவான கருத்து என்னெவென்றால் அஷ்டமியில் நவமியில் நகைகள் எடுக்கக்கூடாது என்று நினைப்பதுண்டு. ஆமாம் அது உண்மை தான். ஏனெனில் இந்த நாட்கள் நமது கஷ்டங்கள் போக ஏதுவான நாள். அதாவது மீண்டும் இது போல கஷ்டங்கள் மற்றும் போராட்டங்கள் இருக்கக்கூடாது என்பதற்காக இந்த திதி நாள்.

இதையும் படிக்க: நவமி அன்று செய்ய கூடாதவை

நகை என்பது ஒரு மங்கலகாரணமான செய்தி அல்லது செயல். அதனால் அதனை எடுப்பது மற்ற திதிகளுடன் ஒப்பிட்டு எடுக்கலாம் அல்லது எடுத்தே ஆக வேண்டுமென்றால் அந்த நேரத்தில் ஓரையை தேர்ந்தெடுத்து அந்நேரத்தில் எடுக்கலாம்.

இதையும் படிக்க: விரதம் இருக்கும் போது தூங்கலாமா