நாளைய நல்ல நேரம் எத்தனை மணிக்கு 2025

நாளைய நல்ல நேரம் எத்தனை மணிக்கு 2025 today tomorrow - நாம் காலையில் எழும்போது சரி அல்லது உறங்கும்போதும் சரி நல்லதை பற்றி மட்டுமே நினைப்போம். ஆனால் ஏதோ ஒரு நேரத்தில் தீயது வந்து விடுகிறது. இதற்கெல்லாம் காரணங்கள் ஏராளம் இருந்தாலும் நல்ல நேரம் பார்ப்பது என்பது மிகவும் சரியான செயலாகும். ஆகையால் மக்கள் இன்றைய நாள் மற்றும் நாளைய நாள் அல்லது வாரம் என முன்கூட்டியே சரி வர பார்த்தல் நல்லது.

நாளைய நல்ல நேரம் எத்தனை மணிக்கு


ஒரு சிலர் முகூர்த்தங்கள் நிறைந்த தினம் மட்டுமே நல்ல நாளாகும் என தீர்மானித்து கொள்வது நல்லதல்ல. ஏனெனில் முகூர்த்தங்கள் எல்லா நாட்களிலும் மாத கணக்கில் வருவதில்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மற்ற இதர நாட்களிலும் சுப முகூர்த்தம் விட நல்ல தேதி இருப்பதை ஒரு சிலர் மட்டுமே கையாள்கின்றனர்.

கிரக பிரவேசம் முகூர்த்தம்

இதில் ஏற்படும் தவறுக்கு நீங்கள் பொறுப்பல்ல. ஏனென்றால் அன்றைய தினம் மட்டுமே எல்லாவற்றையும் செய்யலாம் என்கிற நினைப்பு மட்டுமே அதற்கு காரணமாக அமைகிறது. அது முற்றிலும் தவறே என்றே கூற வேண்டும். ஒவ்வொரு நாட்களையும் எடுத்து கொண்டால் அதில் ஏகப்பட்ட விஷயங்கள் நம் கண் முன்னே நிற்கும். உதாரணமாக திதி, நட்சத்திரம், ஓரை, நல்ல நேரம், காலம் எல்லாம் ஒரே நாளில் தோன்றும். அவற்றில் கால நேரம் என்று சரியாக பார்த்து கொண்டால் அன்றைய தினம் சிறப்பாக அமையும்.

நல்ல நேரம் நாளை 2024

கிழமை - ஞாயிற்றுக்கிழமை ( சமநோக்குநாள் )

தேதி - 07.05.2023 ( சித்திரை 24 )

காலை - 07.30 - 08.30 மற்றும் மாலை - 03.30 - 04.30

நகை எடுக்க உகந்த நாள்