முதல் திருமண சான்று கிராம நிர்வாக அலுவலர் pdf - கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் ஒப்புதல் கொடுத்தால் தான் அடுத்தகட்ட நடவடிக்கையாக தாசில்தார் அவர்கள் ஒப்புதல் அளிப்பார். அதன்பிறகு தான் முதல் திருமண சான்றானது நமக்கு கிடைக்கும்.
முன்பெல்லாம் திருமண சான்று வாங்க வேண்டுமென்றால் முதல் திருமணத்தின் சான்று கண்டிப்பாக இருக்க வேண்டும். தற்போது எங்கும் செல்லாமலே இ சேவை மையம் சென்று எடுத்து கொள்ள முடியும்.
இதையும் பார்க்க: 1 லிங்ஸ் எத்தனை அடி
தற்போது திருமணமாகாதவர் சான்று இருந்தாலே போதுமானது. இதனை தமிழ்நாடு அரசாங்கம் 2022 இல் அரசாணையை வெளியிட்டு உறுதி செய்தது. உடனடியாக இதற்கு வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறையும் ஒப்புதல் கொடுத்து அதனை நிறைவேற்றியது.
இதையும் பார்க்க: நில அளவை calculator
கேள்வி 1
இப்போது நான் முதல் திருமணம் சான்று வாங்க வேண்டுமா அல்லது திருமணமாகாதவர் சான்றினை வாங்க வேண்டுமா?
திருமணம் ஆகாதவர் சான்றினை தான் வாங்க வேண்டும்.
இதையும் பார்க்க: ஆடு வளர்ப்பு அரசு மானியம்