முதல் தலைமுறை பட்டதாரி என்றால் என்ன

முதல் தலைமுறை பட்டதாரி என்றால் என்ன ( muthal thalaimurai pattathari certificate ) - முதல் தலைமுறை பட்டதாரி என்பது உங்கள் குடும்பத்தில் முதல் பட்டதாரி ஆகும். ஒரு வீட்டில் அப்பா அம்மா மற்றும் மகன்  யாராவது ஒருவர் இருந்தால் அவர்கள் நேரடியாகவே முதல் பட்டதாரி என்போம். ஒருவேளை பிள்ளைகள் இரண்டு அல்லது மூன்றுக்கு மேல் இருந்தால் அதில் ஒருவருக்கு மட்டுமே முதல் பட்டதாரி வழங்குவார்கள்.

முக்கியமாக முதல் பிள்ளை தான் இதனை பெறுவார்கள் என்பதிலை. மாறாக யார் வேண்டுமாயின் பட்டதாரி வாங்கலாம். அதாவது முதலில் வீட்டில் பட்டம் பெற படிப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

முதல் தலைமுறை பட்டதாரி என்றால் என்ன


முதல் பட்டதாரியில் என்னென்ன திட்டங்கள் இருக்கின்றன 

1. முதல் பட்டதாரி உதவித்தொகை 

2. முதல் பட்டதாரி பெற தேவையான ஆவணங்கள் 

மேலே உள்ள திட்டங்கள் முதல் பட்டதாரிகளுக்கு நமது அரசாங்கம் வழங்குகிறது. இதனை சரியான முறையில் பயன்படுத்த தமிழ்நாடு அரசு பல  வழிகளை வகுக்கிறது.

முதல் பட்டதாரி அப்ளை செய்வது எப்படி 

மிகவும் எளிமையான ஒன்று தான். உங்கள் நகராட்சில் உள்ள அலுவலகத்திற்கு சென்று முதல் பட்டதாரி விண்ணப்பங்கள் வாங்கி கொள்ளுங்கள். பிறகு அதனை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கையெழுத்து வாங்குங்கள்.

Rev - 104 முதல் பட்டதாரி சான்றிதழ் 

Fb பேஜ்