முதல் பட்டதாரி உதவித்தொகை விண்ணப்பம்

முதல் பட்டதாரி உதவித்தொகை விண்ணப்பம் எவ்வளவு - உதவித்தொகை என்பது உங்களுக்கு இது டிரெக்டாவோ அல்லது மறைமுகமாகவோ கிடைக்காது என்பதை நீங்கள் முதலில் அறிந்து கொள்ளுங்கள். மேலும் இது போன்ற முதன்மை பட்டங்கள் பெறுவதற்காக அரசு சார்பில் அமௌன்ட் தரப்படுகிறது. யாருக்கு என்றால் முதலில் அவர்கள் குடும்பத்தில் யார் படிக்கிறார்க்ளோ அவர்களே அதனை அனுபவிப்பர்.

முதல் பட்டதாரி உதவித்தொகை விண்ணப்பம்


மேலும் அந்த அமௌன்ட் உங்கள் கல்லூரிக்கு நேரடியாகவே வந்து விடும். இல்லையென்றால் உங்கள் கையில் DD யாகவோ அல்லது Cheque ஆகவோ கொடுப்பார்கள்.

நம் இணையத்தளத்தில் இதற்கான சான்றுகள் லிங்க் ஆல்ரெடி தந்து இருக்கின்றோம். அதனை பயன்படுத்தி உங்களுக்கான விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

முதல் பட்டதாரி சான்றிதழ் 

கல்வி தொகை விண்ணப்பம் 

Fb பேஜ்