மிளகு 1 கிலோ விலை 2024 today - மிளகு என்றாலே காரம் குணம் கொண்ட ஒரு செடி வகையாகும். ஆனால் மருத்துவ பயன்களுக்கும் உடல் நலத்துக்கும் இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு டன் கணக்கில் ஏற்றுமதி ஒவ்வொரு ஆண்டும் செல்கிறது. ஆங்கில மாதமான ஜூன் மற்றும் ஜூலையில் சாகுபடி செய்து அதனை ஜனவரி மாதத்தில் அறுவடை செய்வது வழக்கம். இந்த மிளகினை தினமும் வெறும் வயிற்றில் சுடு தண்ணீருடன் சேர்த்து பருக செல்கள் புத்துணர்ச்சி, உடம்பு சுறு சுறுப்பு மற்றும் மூக்கடைப்புகள் எளிதில் குணமாகும்.
தற்போதைய சூழ்நிலையில் மிளகை விட மிளகாய் மற்றும் மிளகாய் தூள் அதிகம் சமையலில் சேர்த்து கொள்கின்றனர். மிளகில் காரம் இருந்தாலும் அவற்றின் பண்புகள் ஏராளம். ஆனால் பெருமளவில் மிளகாயை தேர்ந்து எடுத்து கொள்கின்றனர். மிளகு இல் இருந்து தான் மிளகாய் என்கிற பெயர் வந்தது. முதலில் மிளகு வரத்து குறைவாக இருந்த காரணத்தால் மிளகாயை பயன்படுத்தி தொடங்கினர். அதற்கு பெயரும் மிளகு கூட்டல் காய் என்றானது. நாளடைவில் மிளகாய் என தனி பெயரானது குறிப்பிடத்தக்கது.
நல்லெண்ணெய் விலை 2024
இதன் தாயகம் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைகள் ஆகும். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை இல் அதிகமாக சந்தையில் விற்கப்படுகிறது. நாட்டில் கால் பாகம் இந்தியாவில் இருந்து தான் உற்பத்தி செய்யப்படுகிறது. முக்கியமாக கேரளா மாநிலத்தில் 85 சதவீதம் மிளகு தயாராகுகிறது. 2019 ஆம் ஆண்டு முதல் 2022 வரையிலான விலை பட்டியல்களின் லிஸ்ட் பின்வருமாறு.
மளிகை பொருட்கள் விலை பட்டியல் இன்று
மிளகு ஒரு கிலோ என்ன விலை
1. 2019 ஆம் ஆண்டு - 750 முதல் 900 வரை
2. 2020 ஆம் ஆண்டு - 450 முதல் 500 வரை
3. 2021 ஆம் ஆண்டு - 300 முதல் 350 வரை
4. 2022 ஆம் ஆண்டு - 700 முதல் 800 வரை
உற்பத்திகள் அதிகமாக இருந்தால் மகசூலும் அதிகமாக இருக்கும். அதனால் விலைகள் குறையும். ஆனால் தற்போது உற்பத்தி குறைவாக உள்ள காரணத்தால் விலைகள் அதிகமாக காணப்படுகிறது. இதில் விலையில் அதிகமாக மாற்றங்கள் சென்னை மற்றும் மதுரை மாவட்டங்கள் காணப்படும்.
சீரகம் விலை இன்று 2024