மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக - ஒரே சொல் அல்லது சொற்கள் பேசும்போது அதாவது ஒலி ஒரே மாதிரியாக இருந்தாலும் எழுத்தில் வேறு விதமாக இருப்பது மயங்கொலி சொற்கள் ஆகும். அதாவது இது எழுத்திலும் பொருளிலும் வேறு ஒரு அர்த்தங்களை கொடுக்கும். ஆனால் நடைமுறையில் நாம் பேசும்போது அனைத்தும் ஒரே மாதிரியாக தோன்றும்.
நமது பட்டா சிட்டா கோ இன் இல் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளவாறு அலை அளை அழை, கனை, கணை போன்ற பதிவுகள் அப்டேட்செய்யப்பட்டுள்ளன. மேலும் அவற்றிக்கு விளக்கம் தரப்பட்டுள்ளன. பார்க்க தவறியவர்கள் அதனை பார்த்து விட்டு வரலாம்.
இதையும் படிக்க: வதுவை என்பதன் பொருள்
ந - தந்நகரம்
ண - டண்ணகரம்
ன - றன்னகரம்
ற - இடையின றகரம்
ர - வல்லின ரகரம்
ல - இடையின லகரம்
ள - பொது ளகரம்
ழ - சிறப்பு ழகரம்
1. மனம் மணம்
பூக்களின் மணம் என்னை கவர்ந்தது. அதனால் என்னுடைய மனம் குளிர்ந்தது.
2. கரை கறை
ஆற்றின் ஓர கரையில் நின்று எனது துணிகளின் கறைகளை நீக்கினேன்.
இதையும் படிக்க: புடவி என்பதன் பொருள்