மாவட்ட ஆட்சியரின் பெயர்கள் 2024

மாவட்ட ஆட்சியரின் பெயர்கள் 2024 - மாவட்ட ஆட்சியர் என்பர் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் ஒரு உயர் அதிகாரி ஆவர். இவர் மக்களின் அனைத்து விதமான பிரச்சனைகளையும் எந்த வித ஒளிவு இல்லாமல் வெளிப்படையாக செய்வார். உதாரணமாக ஒரு ஊரில் மக்களுக்கு தண்ணீர் பிரச்சனை, இலவச பட்டா பிரச்சனை, சாலை வசதி பிரச்சனை, தெரு விளக்கு பிரச்சனை மற்றும் இதர மக்களின் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் எந்த அலுவலகர் அதனை செய்ய முடியுமோ அவருக்கு உத்தரவு இடுவார். மக்களின் மனுக்கள் திங்கட்கிழமைகளில் இவரை நேரில் சந்தித்து கொடுக்கலாம்.

மாவட்ட ஆட்சியரின் பெயர்கள் 2024


இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் பெயர்கள் - ராமநாதபுரம் கலெக்டர் பெயர் 2024 - திரு ஷங்கர் லால் குமாவட்

மதுரை மாவட்ட ஆட்சியரின் பெயர் - டாக்டர் அனீஷ் சேகர்

தென்காசி கலெக்டர் பெயர் - திரு கோபால சுந்தரராஜ்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பெயர் - திரு விசாகன்

நாகை மாவட்ட கலெக்டர் பெயர் - டாக்டர் அருண் தம்புராஜ் 

அரியலூர் மாவட்ட ஆட்சியர் பெயர் - திருமதி ரமண சரஸ்வதி

சென்னை மாவட்ட ஆட்சியர் பெயர் - டாக்டர் விஜய ராணி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பெயர் 2024 - மேகநாத ரெட்டி

குறிப்பு

மாவட்ட ஆட்சியர்களின் தொலைபேசி எண்களில் நீங்கள் மனுக்களின் நிலைமை அல்லது குறைகளை கூற முடியாது. அதனால் மனுக்களை நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

கிராம சபை கூட்டம் 2024

மனு எழுதுவது எப்படி

Tn.Gov.In