மக்களவை சபாநாயகர் பெயர் 2024

மக்களவை சபாநாயகர் பெயர் 2024 - இந்தியாவின் சபாநாயகர் யார் 2023 அல்லது பாராளுமன்ற சபாநாயகர் பெயர் ஆகிய இரண்டுமே ஒன்று தான். மக்களவையில் சபாநாயகர் பதவி வகித்தாலும் அவர் ஒட்டுமொத்த நாடாளுமன்றத்திற்கே தலைமை அதிகாரி ஆவார். இந்தியாவில் 543 மக்களவை உறுப்பினர்களை அந்தந்த மாநிலங்கள் தேர்வு செய்து பார்லிமென்டிற்கு அனுப்புகிறது. இது கீழ் அவை அல்லது லோக் சபா என்றும் அழைக்கப்படுகிறது.

மக்களவை சபாநாயகர் பெயர் 2024


நாடாளுமன்றத்தின் நிர்வாகத்தை பாதுகாக்கும் இந்திய குடியரசு தலைவர் அவர்கள் தற்காலிக அதாவது நிரந்தரமில்லாத சபாநாயகரை ஒருமித்தமாக பதவி பிரமாணம் செய்து வைப்பார். இவர் மன்றங்கள் கூடும் முதல் நாளே பதவி வகிப்பார். இவர் தான் 543 உறுப்பினர்களை பதவி பிரமாணம் செய்து வைப்பார். இது முடிந்ததும் அந்த 543 பேரில் ஒருவர் சபாநாயகராக தேர்ந்து எடுக்க உத்தரவு பிறப்பிப்பார். 543 பேரில் பாதியளவு ஒருவர் அதிகபட்ச வாக்குகளை பெற்றாலே அவர் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுகின்றார். பிறகு அந்த தற்காலிக சபாநாயகர் அவர்கள் பதவி நீக்கம் செய்யப்படுகிறார்.

லோக் சபா ராஜ்ய சபா என்றால் என்ன

இந்தியாவின் சபாநாயகர் யார் 2023

திரு பிர்லா அவர்கள் 2019 இல் இருந்து பதவி வகிக்கிறார். இவருக்கு பதவிகாலங்கள் ஐந்து ஆண்டுகள் ஆகும். இவருடைய தற்போதைய சம்பளம் மூன்றரை லட்சம் ஆகும். இவர் என்னதான் மக்களவை உறுப்பினர்களில் இருந்து செலக்ட் செய்யப்பட்டாலும் ராஜ்ய சபையும் பார்த்து கொள்ள வேண்டும். துணை சபாநாயகரும் அவ்வாறே தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவர் நேரடியாக மாநிலங்களவை எனப்படும் மேலவையில் தலைவராக இருப்பார். இவர் இருதரப்பினர்களின் இடையே உள்ள கருத்து வேறுபாடுகள், பண மசோதா, தீர்மானங்கள் மற்றும் இதர விஷயங்களை செய்யக்கூடியவராக இருப்பார்.

இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை