லோக்சபா ராஜ்ய சபா என்றால் என்ன

லோக்சபா ராஜ்ய சபா என்றால் என்ன - இந்திய நாடாளுமன்றத்தின் ஒரு முக்கியமான அங்கமாக இந்த லோக் மற்றும் ராஜ்ய சபா செயல்படுகிறது. லோக் சபையை மக்களவை என்றும் ராஜ்ய சபையை மாநிலங்களவை என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு இந்திய பாராளுமன்றமே ஜனாதிபதி, கீழ் அவை மற்றும் மேல் அவை மூலம் மட்டுமே செயல்படுகிறது.

லோக்சபா ராஜ்ய சபா என்றால் என்ன


லோக் சபா உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் பணிகள்

மக்களவை எனப்படும் லோக் சபாவில் மொத்தம் 545 உறுப்பினர்கள் வீதம் இருக்கிறார்கள். இவர்களில் 530 பேர் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் உள்ள தொகுதிகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மூலம் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். மீதமுள்ள 12 பேர்கள் இந்திய குடியரசு தலைவர் நியமிப்பார். இவர்களின் ஒட்டுமொத்த பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களவை உறுப்பினர்களை மக்கள் செலக்ட் செய்கிறார்கள். இந்த லோக் சபையை கீழ் அவை என்றும் சொல்லலாம். இதில் பண மசோதா மற்றும் இந்திய அரசிலமைப்பு திருத்தம் மற்றும் புது சட்டங்கள் என அனைத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் 2022

மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை

தமிழ்நாட்டில் மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை மொத்தம் 18 ஆகும். இதில் ஒவ்வொரு மாநிலங்களில் இருந்தும் தேர்ந்தெடுத்து அனுப்புவர். அதாவது ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் மறைமுக தேர்தலால் செலக்ட் செய்யப்படுகிறார்கள். மொத்தமாக 233 சட்டமன்ற உறுப்பினர்களாலும் மீதமுள்ள 12 பேர் இந்திய குடியரசு தலைவராலும் செலக்ட் செய்யப்படுகிறது. லோக் சபா தீர்மானிக்கும் மசோதாவை இவர்களும் ஒப்புதல் செய்ய வேண்டும். மேலும் ஆறு ஆண்டுகள் இவர்களது பதவி வகிப்பாகும். மூன்றில் ஒரு பங்கு அதாவது 81 மெம்பெர்ஸ் முதலில் பாராளுமன்றத்தில் செல்வார்கள். அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் முடித்த பின்னர் மீதமுள்ள 81 பேர் மற்றும் அதற்கடுத்து உள்ள 81 பேர் என மூன்று முறை மாற்றி மாற்றி பாராளுமன்றத்துக்கு செல்வார்கள்.

வருவாய் கிராமம் என்றால் என்ன