தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் 2024

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் 2024 - தமிழ்நாட்டினை பொறுத்தவரையில் உள்ளாட்சி அமைப்புகளை கொண்டு தான் தற்போது வரையும் செயல்பட்டு வருகிறது. மாவட்ட அடிப்படையில் பார்த்தால் முதலில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி இடம் பெற்றுருகின்றன. இரண்டாவதாக பார்த்தால் ஊராட்சிகள் அடிப்படையில் இயங்குகிறது. இதனை தமிழ்நாடு ஊராட்சி சட்டம் 1994 இன் கீழ் கொண்டு வரப்பட்டார்கள். இதில் ஏகப்பட்ட பிரிவுகள் காணப்படுகிறது. அந்த ஒவ்வொரு பிரிவின் கீழ் தான் ஒட்டுமொத்த நகரங்கள் மற்றும் ஊராட்சிகளுமே செயல்படுகிறது.

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் 2024


1. மாநகராட்சி - 10 லட்சம்

2. நகராட்சி - 1 லட்சம்

3. பேரூராட்சி - 50, 000 மக்கள்தொகைக்கு கீழ்

4. மாவட்ட ஊராட்சி - 50, 000

5. ஊராட்சி ஒன்றியம் ( வார்டு ) - 5, 000

6. கிராம ஊராட்சி ( பஞ்சாயத்து ) - 500

இப்படி மக்கள்தொகைக்கு ஏற்ப உள்ளாட்சி அமைப்புகள் பிரித்து அதற்கு வார்டு உறுப்பினர்களை நியமித்து கொள்கின்றனர்.

மாநகராட்சியின் கீழ் 21 உள்ளாட்சிகளும், 1374 வார்டுகளும் நகராட்சியின் கீழ் 138 உள்ளாட்சிகளும், 3843 வார்டுகளும் பேரூராட்சியின் கீழ் 490 உள்ளாட்சிகளும், 7621 வார்டுகளும் இயங்குகிறது. இதற்கு வார்டு உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களும் நியமிப்பார்கள்.

இதேபோல் மாவட்ட ஊராட்சிகள் 36 மற்றும் 655 வார்டுகள், ஊராட்சி ஒன்றியங்களில் 388 ஊராட்சிகளும் 6471 வார்டுகளும், கிராம ஊராட்சிகள் 12, 524 மற்றும் 99, 327 வார்டுகளும் இயங்குகிறது.

வருவாய் கிராமம் என்றால் என்ன