ம மா மி மீ வரிசை சொற்கள் - ம வரிசையில் கணக்கிட்டால் 12 எழுத்துக்கள் வீதம் உள்ளன. அதாவது ம முதல் மெள வரையிலான எழுத்துக்கள் மொத்தமாக 12 உள்ளன. மேலே கொடுப்பட்டுள்ள எழுத்துக்கள் மொத்தம் நான்கு ஆகும். அவற்றினை பற்றி ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கலாம்.
ம வரிசை சொற்கள்
1. மண்
2. மடிக்கணினி
3. மறு
4. மருத்துவர்
மா வரிசை சொற்கள்
1. மான்
2. மாடு
3. மாசி மாதம்
4. மாம்பழம்
5. மாண்புமிகு
மி வரிசை சொற்கள்
1. மிதி
2. மின்சாரம்
3. மிதிவண்டி
4. மிட்டாய்.
இதையும் பார்க்க: யெள வரிசை சொற்கள்
மீ வரிசை சொற்கள்
1. மீன்
2. மீண்டும்
3. மீசை
4. மீனவன்.
இதையும் தெரிஞ்சிக்கோங்க: ம முதல் மெள வரிசை சொற்கள்