ம முதல் மெள வரிசை சொற்கள்

ம முதல் மெள வரிசை சொற்கள் - 'ம' முதல் என்றால் 'ம' வரிசையில் உள்ள அனைத்து உயிர்மெய் எழுத்துக்கள் ஆகும். அதாவது ம, மா, மி, மீ போல 12 எழுத்துக்கள் சேர்ந்தது தான் இந்த 'ம' வரிசை சொற்கள் ஆகும்.

ம முதல் மெள வரிசை சொற்கள்


1. ம - மண்

2. மா - மான்

3. மி - மிட்டாய்

4. மீ - மீன்

5. மு - முன்னர்

6. மூ - மூக்கு

7. மெ - மெய்

8. மே - மேய்ச்சல்

9. மை - 

10. மொ - மொய்

11. மோ - 

12. மெள - மெளனம்.

இதையும் படிக்க: ழ் முடியும் சொற்கள்