ழ் முடியும் சொற்கள்

ழ் முடியும் சொற்கள் ( zh mudiyum sorkal ) - இந்த 'ழ' சொல்லினை உச்சரிப்பது தான் மிகவும் கடினமே. மற்ற எழுத்தினை ஒப்பிடும் போது இந்த எழுத்தினை உச்சரிப்பது கொஞ்சம் கஷ்டமே. ஏனெனில் ல, ள மற்றும் ழ என மூன்று வகை உள்ளன. இந்த மூன்று எழுத்தும் சில நேரத்தில் உச்சரிக்கும் போது ஒரு மாதிரியாக இருப்பதால் தான் இந்த குழப்பமே.


1. கூழ்

2. இதழ்

3. தாழ்

4. வீழ்

5. வாழ்

6. நாளிதழ்

7. பனிக்கூழ்

8. கேழ்

9. மகிழ்

10. தமிழ்

இதையும் படிக்க: ளி முடியும் சொற்கள்