ளி முடியும் சொற்கள்

ளி முடியும் சொற்கள் ( li mudiyum sorkal ) - மெய் எழுத்து 'ள்' மற்றும் உயிர் எழுத்து 'இ' யும் சேர்ந்து உயிர்மெய் எழுத்தாக ளி அமைகின்றது. இதில் நிறைய சொற்கள் தனியாக இல்லாவிட்டாலும் 'ள்ளி' என்கிற எழுத்துக்கள் கொண்டு ஏராளமான வார்த்தைகள் வருகின்றன.

ளி முடியும் சொற்கள்


1. ஒளி ( வெளிச்சம் )

2. வெளி ( வெளியில் )

3. துளி ( நீர் போன்றது )

4. தொழிலாளி ( வேலை செய்யும் நபர் )

5. முதலாளி ( வேலை கொடுக்கும் நபர் )

6. தக்காளி ( காய்கறி )

7. கிளி ( பறவை )

8. வெள்ளி ( ஆபரணம் )

9. பள்ளி ( கற்று கொள்ளக்கூடிய இடம் )

10. மரவள்ளி ( கிழங்கு வகையினை சார்ந்தது ).

இதையும் படிக்க: ப்பு முடியும் சொற்கள்