ப்பு முடியும் சொற்கள் - இவ்விருவெழுத்தும் சில நேரங்களில் மட்டும் தான் சொல்லுக்கு பின் புறம் வரும். அதிகப்படியான வார்த்தைகள் சொல்லுக்கு நடுவில் மட்டும் தான் வருகின்றன. அவற்றில் சிலவற்றினை கீழே காணலாம்.
1. கருப்பு
2. சிவப்பு
3. மத்தாப்பு
4. மதிப்பு
5. சிரிப்பு
6. உவர்ப்பு
7. துவர்ப்பு
8. உப்பு
9. தப்பு
10. கார்ப்பு
11. காப்பு.
இதையும் படிக்கலாமே: கை வரிசை எழுத்துக்கள்