கை வரிசை எழுத்துக்கள்

கை வரிசை எழுத்துக்கள் - ஏற்கனவே நமது பட்டா சிட்டா கோ இன் இல் கை முதல் னை வரிசைகளில் உள்ள வார்த்தைகளை தொகுத்துள்ளோம். தற்போது கை என்னும் ஐகாரக்குறுக்கம் வார்த்தைகள் என்னென்ன என்று கீழே பார்ப்போம்.

கை வரிசை எழுத்துக்கள்


சொல்லுக்கு முன் வருகின்ற வார்த்தைகள்

1. கைக்கடிகாரம்

2. கைப்பேசி

3. கைக்குட்டை

4. கையுறை

5. கையெழுத்து

6. கைவினை

7. கைத்தடி

8. கைகள்

சொல்லுக்கு பின் வருகின்ற சொற்கள்

1. வைகை

2. வாழ்க்கை

3. நம்பிக்கை

4. தும்பிக்கை

5. மாளிகை

6. தங்கை

7. தொகை

8. தோகை.

இதையும் படிக்க: கொ கோ வரிசை சொற்கள்