கொ கோ வரிசை சொற்கள்

கொ கோ வரிசை சொற்கள் 50 100 எழுத்துக்கள் - இந்த இரண்டு எழுத்துக்களானது குறில் மற்றும் நெடில் என எடுத்து கொள்ளலாம். அதாவது அ மற்றும் ஆ ஆகும். முதலில் உள்ள கொ என்ற எழுத்து க் கூட்டல் ஒ என எடுத்து கொள்ளலாம். அதேபோல் இரண்டாம் உள்ள எழுத்தினை க் கூட்டல் ஓ என எடுத்து கொள்ளலாம்.

கொ கோ வரிசை சொற்கள்


கொ வரிசை சொற்கள்

1. கொக்கு

2. கொடி

3. கொஞ்சம்

4. கொம்பு

5. கொள்ளு

6. கொலுசு

7. கொண்டை

கோ வரிசை சொற்கள்

1. கோடி

2. கோயில்

3. கோள்

4. கோழி

5. கோணம்

6. கோபம்.

இதையும் படிக்கலாமே: கை முதல் னை வரிசை சொற்கள்