கை முதல் னை வரிசை சொற்கள் - க் கூட்டல் ஐ சேர்ந்தது தான் இந்த கை எழுத்தாகும். அதாவது மெய் எழுத்தும் உயிர் எழுத்தும் சேரந்து தான் உயிர்மெய் எழுத்தாகும். இந்த எழுத்தானது சொல்லின் முதலில் அல்லது இறுதியில் தான் தோன்றும்.
1. கை - கைத்தறி
2. கைங -
3. சை - சைவம்
4. ஞ -
5. டை - தடை
6. ணை - அணை
7. தை - தைப்பொங்கல்
8. நை - நைல் நதி
9. பை - பைசா
10. மை - பசுமை
11. யை -
12. ரை - அவரை
13. லை - பாலை
14. வை - வைகுண்டம்
15. ழை - மழை
16. ளை - காளை
17. றை - வைகறை
18. னை - பானை.
இதையும் படிக்க: ட்டு முடியும் சொற்கள்