ட்டு முடியும் சொற்கள்

ட்டு முடியும் சொற்கள் - இந்த வார்த்தையில் இரண்டு எழுத்துக்கள் உள்ளன. அவைகள் சொல்லின் முதலிலும் அல்லது நடுவிலும் வராமல் தான் இருக்கும். ஆனால் சொல்லின் இறுதியில் தான் கண்டிப்பாக வரும்.

ட்டு முடியும் சொற்கள்


1. லட்டு

2. தட்டு

3. எட்டு

4. ஈட்டு

5. ஊட்டு

6. ஓட்டு

7. ஏட்டு

9. மொட்டு

10. பூட்டு

11. பட்டு

12. கூட்டு

13. மெட்டு.

இதையும் படிக்க: லை முடியும் சொற்கள்