லை முடியும் சொற்கள்

லை முடியும் சொற்கள் ( lai mudiyum sorkal ) - அன்றாடம் நாம் ஒவ்வொரு புதிய புதிய வார்த்தைகளை கற்று கொண்டு தான் வருகின்றோம். அவ்வகையில் இன்று நாம் பார்க்க போகின்ற சொல் லை ஆகும். இந்த லை யில் நிறைய வார்த்தைகள் முடியும் சொல்லினை நாம் கீழே பார்க்கலாம்.

லை முடியும் சொற்கள்


1. அலை

2. ஆலை

3. காலை

4. கலை

5. இலை

6. இல்லை

7. எல்லை

8. தலை

9. சிலை

10. மலை

11. மாலை

12. வேலை

13. சோலை

14. பாலை

15. நெல்லை

16. வலை.

இதையும் படிக்க: னை முடியும் சொற்கள்