னை முடியும் சொற்கள் - ஓரெழுத்துகளிலும் பல சொற்கள் அடங்கியிருக்கும். அந்த வகையில் 'னை' என்கிற எழுத்தில் முடிகின்ற வார்த்தைகளை தான் இப்பதிவில் பார்க்கப்போகின்றோம். இந்த 'னை' ஆனது 'ன' கூட்டல் ஐ ஆக உருவெடுக்கும். அதாவது 'ன' வும் 'ஐ' வும் சேர்ந்து தான் இந்த 'னை' தோன்ற காரணமாகின்றது.
கீழே உள்ள பத்தியில் இரண்டு, மூன்று, நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட வார்த்தைகளில் 'னை' யில் முடியும் சொற்களை காண முடியும்.
1. அனை
2. ஏனை
3. பனை
4. பானை
5. யானை
6. கனை
7. தினை
8. நனை
இதே வரிசையில் ன, னை, னா, னே, னெ உள்ளன. பொதுகவாகவே மற்ற எழுத்துக்களை போல முதலில் இது இடம் பெறுவது அரிது. சொல்லின் இரண்டாம், நடுவில் அல்லது இறுதியில் இந்த எழுத்தினை பார்க்கலாம்.
இதையும் படிக்கலாமே: முதல் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்