யெள வரிசை சொற்கள்

யெள வரிசை சொற்கள் - எவ் என்கிற சொல்லின் அடிப்படையில் இதனை நாம் அழைக்கலாம். பொதுவாகவே ஒள என்கிற எழுத்தில் முடியும் சொற்களை மிகவும் கவனமாக உச்சரிக்க வேண்டும். ஏனெனில் இறுதியில் முடிகின்ற எழுத்து அவ் என்கிற உச்சரிப்பில் தான் முடியும். ஒருசிலர் அதனை தவறுதலாக ள என்று முடித்து விடுகின்றனர்.

உதாரணமாக கெள என்கிற எழுத்து இருக்கிறது என்று வைத்து கொள்வோம். அதனை கவ் என்று தான் அழைக்க வேண்டும். ஆனால் கெள என்று அழைப்பார்கள். அதாவது கெ என்கிற எழுத்தினை தனியாகவும் ள என்கிற எழுத்தினை தனியாகவும் உச்சரிப்பர்.

1. யெளதம்

2. யெளதகம்

3. யெளவனம்.

செவ்வாய் கிழமை வாகனம் வாங்கலாமா