செவ்வாய் கிழமை வாகனம் வாங்கலாமா

செவ்வாய் கிழமை வாகனம் வாங்கலாமா - செவ்வாய்க்கிழமை வாரத்தின் மூன்றாம் நாளாக உள்ளது. செவ்வாய் என்றால் அருள்மிகு முருகனுக்கு உகந்த நாளாக கருதப்படுகின்றது. இதனை மங்களகரமான நாட்கள் என்று கூறுவது வழக்கம்.

ஆனாலும் ஒரு சில விசேஷங்கள் இதில் செய்ய மறுப்பார்கள். ஏனெனில் இந்த நாளில் ஆக்கம் அதிகமாக இருக்கும். ஆதலால் இந்நாளில் பெரும்பாலும் நல்ல செயல்களை செய்ய மறுப்பார்கள்.

உதாரணமாக முடி திருத்தம் செய்ய அன்றைய தினம் மறுப்பார்கள். அதேபோன்று வாகனம் வாங்க ஏதுவான நாளாக இது இருக்காது. ஆனால் மற்ற ஆன்மீக விசேஷ நாள் செவ்வாய் கிழமையில் வந்தால் வாங்கி கொள்ளலாம். உதாரணமாக செவ்வாய் கிழமையில் தைப்பூசம் வந்தால் அப்போது வாங்கி கொள்ளலாம்.