-->
பதிவு செய்யப்படாத கிரைய ஒப்பந்தம்

பதிவு செய்யப்படாத கிரைய ஒப்பந்தம்

பதிவு செய்யப்படாத கிரைய ஒப்பந்தம் - இடம் அல்லது நிலம் வாங்கிய யாராக இருந்தாலும் கண்டிப்பாக ஒப்பந்தம் போடுவது அவசியமாகும். நீங்கள் முதலில் தெரிந்து கொள்ளுங்கள். இது கட்டாயமில்லை ஆனால் அவசியம். ஏனென்றால் ஒப்பந்தம் போட வில்லையென்றால் பிறகு உங்களுக்கு தான் கஷ்டம். 

ஒப்பந்தம் என்பது ஒருவர் தன்னுடைய நிலத்தை வைத்து பணம் பெறுகின்றார் என்றால் அதை வாங்கும் நபர் தன்னுடைய பேருக்கு கிரையம் பெறுக வேண்டும். அது மட்டுமில்லாமல் அவரே தன்னுடைய நிலத்தை விற்க முயன்றால் வாங்கும் நபர் தன்னுடைய பேருக்கு கிரையம் செய்து இருக்க வேண்டும்.

பதிவு செய்யப்படாத கிரைய ஒப்பந்தம்

அதற்கு நீங்கள் முதலில் உங்களுக்கு விற்கும் நபரின் சொத்தை உங்களுக்கு கிரையம் செய்து விடுங்கள். அப்போது தான் உங்களுக்கு safe தான். மேலும் கிரயம் செய்பவர் அவர்கள் பேருக்கு மாற்றி விட வேண்டும். அதற்கு செலவு விற்பவர் தான் செய்ய வேண்டும். அந்த கட்டணம் 30000 வரை இருக்கும். இந்த கட்டணம் மாவட்டத்திற்கு மாவட்டத்திற்கு மாறும்.

S.No

Details and Links

1

Application status

2

Departmental circular

3

TN E Sevai portal

வில்லங்கம் பட்டா 

யூ டி ஆர் பட்டா 

கிராம நத்தம்