இரண்டாவது மனைவிக்கு சொத்துரிமை

இரண்டாவது மனைவிக்கு சொத்துரிமை - இரண்டாவது மனைவிக்கு சொத்து உள்ளதா என்று என்ற கேள்வி நிறைய பேருக்கு உண்டு. கண்டிப்பாக இரண்டாம் மனைவிக்கு சொத்தில் உரிமை இல்லை. ஆனால் இரண்டாம் மனைவி பிள்ளைகளுக்கு சரி சமமான முதலாம் மனைவிகள் பிள்ளைகள் போல கிடைக்கும்.

இரண்டாவது மனைவிக்கு சொத்துரிமை


அது ஏன் இரண்டாம் மனைவிக்கு சொத்தில் உரிமை இல்லை என்று கேட்டால் சட்டப்படி அவர்கள் திருமண பதிவு மற்றும் முறையாக திருமணம் செய்யாமல் இருப்பதே ஆகும். மேலும் அது தான் சட்டம் சொல்கிறது. ஒருவேளை திருமண பதிவு செய்தாலும் அவை பயனற்றது தான். முதல் மனைவி சம்மதத்தோடு செய்தாலும் அந்த திருமணம் செல்லாது. அவர்கள் சொத்து உரிமை பெற இயலாது.

மேலும் அவரின் துணைவர் சுய சம்பாதத்தில் சேர்த்த சொத்துகளை மட்டுமே தான் அவர்களுக்கு போய் சேரும். பூர்வீக சொத்தில் அவர்கள் உரிமை கேட்க முடியாது. ஒருவேளை அவர் சொத்துக்களை இவர்கள் பெயரில் எழுதி வைக்கலாம். அதில் எந்த ஒரு ஆட்சபனுமில்லை. இந்த சொத்துகள் வாரிசுரிமை அடிப்படையில் அவர்களை வந்து சேரும். 

உயில் சட்டம்

வாரிசு சான்றிதழ் நகல் பெறுவது எப்படி

பூர்வீக சொத்து

Fb பேஜ்