இந்த வார இறுதில மழை பெய்யுமா - இன்றயை வானிலை நிலவரம் மழை வருமா என்பதை தமிழக மக்கள் அவ்வப்போது பார்த்து கொண்டு இருக்கின்றனர். கடந்த வருடம் அசானி புயல் வேகமாக தமிழகம் நோக்கி வந்து கொண்டு இருக்கின்ற காரணத்தினால் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருக்க கூடிய இடங்களில் அதிக கனமழை பெய்து கொண்டிருந்தது.
அப்டேட் மே 06, 2023
இந்த வாரம் இறுதியில் அதாவது மே 06 ஆம் தேதி சனிக்கிழமை அன்று மதியம் 01 மணி முதல் 07 மணி வரை பரவலான மழைகள் 13 - 51 சதவீதங்கள் வரும் என எதிர்பார்க்கலாம்.
வானிலை அறிக்கை இன்று
அப்டேட் மார்ச் 30, 2022
தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் வெப்ப சலனம் காரணமாக மிதமான மழை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வாரம் சனி ஞாயிறு மழை பெய்யுமா
சனிக்கிழமை - ஏப்ரல் 23 தேதியன்று பரவலான மழை 02 சதவீதம் மற்றும் அதிகபட்ச மழைப்பொழிவு 10 சதவீதம் வரும் என எதிர்பார்க்கலாம். எதிர்பார்க்கக்கூடிய ஞாயிற்று கிழமை மழை லிஸ்ட் பின்வருமாறு இணைக்கப்பட்டுள்ளன.
1. அதிகாலை 04 மணி - 03 %
2. காலை 07 மணி - 01 %
3. காலை 10 மணி - 00 %
4. மதியம் 01 மணி - 05 %
5. மதியம் 04 மணி - 39 %
6. மாலை 07 மணி - 63 %
7. இரவு 10 மணி - 15 %
குறிப்பு
மேலே குறிப்பிடப்பட்டுள்ள நேரங்கள் மற்றும் மழைப்பொழிவுகள் மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடலாம்.
போர் போட உகந்த நாள் 2023
சென்னை மழை தற்போதைய நிலவரம்
ஏப்ரல் 23 ஆம் தேதியன்று சென்னை பகுதிகளில் பரவலான மழைகள் காணப்படும். குறைந்தபட்ச மழை 02 சதவீதம், அதிகபட்ச மழை 14 சதவீதம் என எதிர்நோக்கலாம்.