இன்றைய வானிலை அறிக்கை தமிழ்நாடு மாவட்டங்கள்

இன்றைய வானிலை அறிக்கை தமிழ்நாடு மாவட்டங்கள் உள்ளன நாளைய - மக்கள் அவ்வப்போது இன்றைய வானிலை நிலவரம் மழை வருமா வராதா என்று தினசரி பார்த்து கொண்டே தான் இருக்கின்றனர். பருவகாலங்களின் அடிப்படையில் வானிலையும் மாறுகிறது. நாம் ஏனைய பதிவுகளில் பார்த்தது போல் வெப்பநிலை, காற்று, மழை இவற்றின் அடிப்படையில் தான் வானிலை நிலவரம் தெரியப்போகிறது. ஒவ்வொரு நாளும் இந்த மூன்று விஷயங்கள் மாறி கொண்டே இருக்கும். அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு ஊர்களுக்கும் அல்லது ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் வானிலை நிலவரங்களின் வித்தியாசங்கள் அதிமாக இருக்கும்.

இன்றைய வானிலை அறிக்கை தமிழ்நாடு மாவட்டங்கள்


இன்றைய வானிலை அறிவிப்பு ( மதுரை )

அப்டேட் டிசம்பர் 07, 2023

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் ( 08 % மழை ).

அப்டேட் அக்டோபர் 14, 2022

அக்டோபர் 01 இல் இருந்து அக்டோபர் 13 வரையிலான தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் அதிகபட்சமாக மழைப்பொழிவு சராசரியாக 62.1 மில்லி மீட்டராகவும், மிதமான மழைப்பொழிவு குறைந்தபட்ச அல்லது இயல்பு 57.3 மில்லி மீட்டராகவும் பதிவாகியுள்ளன. தற்போது வரையிலான பதிவுகளில் தமிழ்நாடு மற்றும் புதுவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மட்டுமே மழை காணப்படும்.

உள்ளூர் வானிலை

அக்டோபர் மாதம் மற்றும் நவம்பர் பதிவான மழைகள் ரிப்போர்ட்ஸ் ( 2022 )

1. சென்னை - 338.5

2. கோயம்பத்தூர் - 204.4

3. தருமபுரி - 217.8

4. அரியலூர் - 148.2

5. கன்னியாகுமரி - 275.4

6. மதுரை - 277.7

7. கரூர் - 151.7

8. ராணிப்பேட்டை - 158.9

9. நாகப்பட்டினம் - 204.2

10. ஈரோடு - 308.5

குறிப்பு

மேலே இருக்கின்ற மாவட்டங்களின் மழைப்பொழிவுகள் வலது பக்கத்தில் இடம் பெற்றிருக்கும். அதில் இருக்கும் எண்கள் மில்லி மீட்டரை குறிக்கும். எத்தனை மில்லி மீட்டர் அளவில் மழை வந்தது என அப்டேட் செய்துள்ளோம்.

தற்போதைய புயல் நிலவரம்