ஹீமோகுளோபின் அதிகரிக்க சாப்பிட வேண்டியவை

ஹீமோகுளோபின் அதிகரிக்க சாப்பிட வேண்டியவை - இப்போது இருக்கிற கால கட்டத்தில் இந்த ஹீமோகுளோபின் என்பது சாதரணமாக அனைவருக்குமே வந்து விட்டது எனலாம். முன்னர் காலத்தில் எல்லாம் நூற்றுக்கு ஒருவர் மற்றும் இருவர் மட்டுமே இந்த பிரச்சனைகளை காண்பர். ஆனால் தற்போது உள்ள வாழ்வில் நூற்றுக்கு ஒருவரோ அல்லது இருவரோ மட்டுமே அந்த பிரச்சனைகளில் இருந்து தப்பித்து கொள்கின்றனர். இதனை கண்டு மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. ஆனால் முதலில் இத்தகைய பிரச்சனை தெரிய வரும்போது கிள்ளி எறிந்தால் நமக்கு பயன்.

ஹீமோகுளோபின் அதிகரிக்க சாப்பிட வேண்டியவை


உடல் சூட்டை குறைக்க வெந்தயம்

ஹீமோகுளோபின் குறைய காரணம்

முறையாக உணவு பழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சி மற்றும் சரியான தூக்கம் இருந்தாலே  இந்த பிரச்சனைகள் எல்லாமே தவிர்க்க முடியும். இந்த பிரச்சனைகள் பெரும்பாலும் ஆண்களை விட பெண்களுக்கே அதிகமாக வருகிறது என்று கூறலாம். ஆண்களுக்கு 13 முதல் 18 வரையும் பெண்களுக்கு 12 முதல் 16 வரையும் இருக்க வேண்டும். எட்டுக்கும் கீழே குறைந்தால் இரத்த சோகை நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகமாகும். பிறகு அதிகப்படியான சோர்வு, வாந்தி, மன அழுத்தம், அதிகப்படியான தலைவலி எப்போதும், மற்றும் சோம்பேறித்தனத்தை கொடுக்கும். இதை வராமல் தடுக்க பழங்கள், காய்கறிகள், முக்கியமாக சிறு தானியங்கள் சாப்பிட்டாலே ஹீமோகுளோபின் ஏறி விடும். மேலே உள்ள உணவுகளில் இரும்புசத்து உள்ளதை சாப்பிட்டால் தான் இரத்தம் உடம்பில் ஊறும்.

உடல் சூடு அறிகுறிகள்

இதனை உறுதி செய்ய மருத்துவரை அணுகினால் போதுமானது. பிறகு அவர்கள் கூறும் அடிப்படை உணவுகள் மற்றும் இரும்புச்சத்து உள்ள உணவுகள் எதுவாக இருந்தாலும் உட்கொண்டால் மேலே கூறிய ஆபத்துக்களில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.

ரத்தம் ஊறுவதற்கு என்ன சாப்பிட வேண்டும்

1. உலர் திராட்சை

2. மாதுளம் பழம்

3. கீரைகள்

4. பீட்ரூட்