வீடு கிரகப்பிரவேசம் செய்ய உகந்த நாள் 2025

வீடு கிரகப்பிரவேசம் செய்ய உகந்த நாள் 2025 அல்லது நல்ல நாள் 2024 வீடு ( house warming dates 2025 in tamil calendar ) - வீடு கட்டுவதென்பது இன்று வரையும் ஒரு சிலருக்கு கனவாகவே அமைகின்றது. இப்போது இருக்கின்ற மக்களில் பாதி பேர் வீட்டினை கட்டுவதற்கு அரும்பாடுபட்டு, வங்கியில் லோன் எடுத்து தனது கனவினை நிறைவேற்றுகின்றார்கள்.


வீடு கிரகப்பிரவேசம் செய்ய உகந்த நாள் 2025


அப்படி பட்ட வீட்டினை காக்க நாம் முதலில் பூமி பூஜை போட்டு ஸ்டார்ட் செய்ய வேண்டும். பிறகு ரொம்ப முக்கியமான விஷயங்களில் ஒன்றான கிரகப்பிரவேசம் தான். இந்த கிரக பிரவேசம் தான் வீட்டிற்கு முதல் அச்சாணியே. ஆதலால் அதனை சரியாக நாள் குறித்து ஆரம்பிக்க வேண்டும்.


நவம்பர் மாதம் 2024
1. நான்கு - திங்கள்
2. ஏழு - வியாழன்
3. எட்டு - வெள்ளி
4. பதின்மூன்று - புதன்
5. பதினாறு - சனி
6. பதினெட்டு - திங்கள்
7. இருபத்து ஐந்து - திங்கள்

டிசம்பர் மாதம் 2024
1. ஐந்து - வியாழன்
2. பதினொன்று - புதன்
3. இருபத்து ஒன்று - சனி
4. இருபத்து ஐந்து - புதன்.

குறிப்பு
இங்கு எண்கள் பக்கத்தில் எழுதப்பட்டிருப்பது தேதிகள் ஆகும். எடுத்துக்காட்டாக டிசம்பர் மாதத்தில் முதல் வரிசையில் ஐந்து என உள்ளது. அது டிசம்பர் 05 நாளினை குறிக்கும்.