திண்டுக்கல் வானிலை முன்னறிவிப்பு 15 நாட்கள்

திண்டுக்கல் வானிலை முன்னறிவிப்பு 15 நாட்கள் - திண்டுக்கல் வானிலை செயற்கைக்கோள் பற்றி தெரிவதற்கு முன்னர் மாவட்டத்தை பற்றி தெரிந்து கொள்வோம். தமிழ்நாடு மாவட்டங்களில் கொங்கு மாவட்டமாக திண்டுக்கல் திகழ்கிறது. 1985 பிறகு தான் இது மாவட்டமாக அறிமுகப்படுத்தினார்கள். இதற்கு முன்னர் மதுரை மாவட்டத்தில் இருந்தது. தற்சமயம் 21 லட்சம் மக்கள் வாழ்வதாக ரிப்போர்ட் கூறுகிறது. இது 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கீடு படி தான் என்பதை புரிந்து கொள்தல் மிக அவசியம். மொத்தமாக இது 6266 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது.

திண்டுக்கல் வானிலை முன்னறிவிப்பு 15 நாட்கள்


மேலும் இதன் முக்கியமான சிறப்பம்சங்கள் என்னவென்றால் பூட்டு தயாரித்தலாகும். திண்டுக்கல் மாவட்டம் என்றாலே பூட்டு தான் முதலில் ஞாபகம் வரும் என்பதே உண்மை. உழவர் சந்தையில் மிகவும் பெயர் வாய்ந்த ஒட்டன்சத்திரம் சந்தை உள்ளது மேலும் பலம்.

உள்ளூர் வானிலை

முக்கியமான உள்ளாட்சி அமைப்புகள் லிஸ்ட்

1. தாலுகாக்கள் - 10

2. பேரூர் - 23

3. நகராட்சிகள் - 3

4. சட்டமன்ற தொகுதிகள் - 7

5. பாராளுமன்ற தொகுதி - 1

6. ஊராட்சிகள் - 306

வெப்பநிலை

இந்த திண்டுக்கல் மாவட்டத்தில் எப்போதுமே அதிகபட்ச வெப்பநிலை 37.5 ஆகவும் குறைந்தபட்சம் 19.7 ஆகவும் இருக்கும்.

மழை ( 06.05.2023 )

1. 02.00 பி எம் - 15 %

2. 05.00 பி எம் - 48 %

3. 08.00 பி எம் - 44 %

4. 11.00 பி எம் - 18 %

அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலங்கள் வடகிழக்கு பருவமழைகள் உருவாகி மழைப்பொழிவு 417 மில்லி மீட்டர் பதிவாகும்.

நாளை வானிலை