கரண்ட் பில் பார்ப்பது எப்படி, ஈபி பில் ஸ்டேட்டஸ்

கரண்ட் பில் பார்ப்பது எப்படி கட்டுவது எப்படி ஈபி பில் ஸ்டேட்டஸ், Tneb பில் விவரங்கள், இபி பில் விவரங்கள், மின் கட்டணம் பார்ப்பது எப்படி - கரண்ட் பில் என்பது அன்றாடம் மக்கள் உபயோகிக்கும் மின்சார அளவு தான் கரண்ட் பில் ஆகும். முன்பெல்லாம் மாதத்திற்கு ஒரு முறை பில் கட்ட வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் நடைமுறையில் அது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை என மாறியது. மேலும் அப்போது எல்லாம் அந்த வித கட்டணமும் இலவசமாக இல்லை. இப்போது வீட்டின் மின்சாரம் பயன்படுத்தும் மக்கள் 100 யூனிட் வரையும் இலவசமாக யூஸ் செய்யலாம். அதற்கு மேல் யூஸ் செய்யும் ஒவ்வொரு யூனிட்டிற்கும் பணம் செலுத்த வேண்டும்.

கரண்ட் பில் பார்ப்பது எப்படி


இந்த 100 யூனிட் வீட்டிற்கு மட்டுமே இலவசமாக இருக்கும். சாதாரண கடைகள் மற்றும் corporate யூஸ் செய்யும் கடைகளுக்கு இந்த சலுகைகள் கிடையாது. அந்த இலவச மின்சாரம் முடிந்ததும் ஒவ்வொரு யூனிட் இல்லாமல் நிரந்தர ஒரு கட்டணமும் சேர்த்து பணம் செலுத்தணும்.

ஈபி பில் ஸ்டேட்டஸ் 

இரண்டு வழிகளில் ஈபி பில் நாம் கட்டலாம் அவை நேரடியாக மின்சார அலுவலகத்திற்கு சென்றும் அல்லது மின்சார இணையத்தளம் சென்றும் money கட்டலாம்.


1. இதன் ஸ்டேட்டஸ் மட்டுமே தெரிந்து கொள்ள Tneb செல்ல வேண்டும்.

2. அப்படி சென்றால் உங்கள் மாவட்டம் தெரு செய்தல் அவசியம். நீங்கள் சூஸ் செய்யும் உங்கள் மாவட்டத்தின் எண்கள் அதிலே தோன்றும்.

3. மூன்றாவதாக சர்வீஸ் நம்பர்.

4. நான்காவதாக உங்கள் 10 இலக்க தொலைபேசி எண் மற்றும் captcha குறியீடு அதில் இடவும்.

5. அப்படி செய்தால் நீங்கள் கட்ட வேண்டிய பணம், யூஸ் செய்த மின்சார அளவுகள் இருக்கும்.

6. முக்கியமாக பழைய மின்சார கட்டணங்கள் உதவிகளும் அதில் தோன்றும்.

மின் இணைப்பு எண் சரிபார்க்க

வீட்டு மின் கட்டண விவரம் 2024